செய்யும் வேலைதனைச் சோர்வின்றிச் செய்திட பெய்யும் மழையெங்கும் பேரிழப்பு இல்லாது வைகைக் கரைநின்று வேண்டிக் கேட்கிறேன் தருவாய் நல்வரங்கள் சித்திரைப் புத்தாண்டே. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். #தமிழ்புத்தாண்டு #yqkanmani #yqகண்மணி