Nojoto: Largest Storytelling Platform

சமத்துவம் படைக்க சாதி என்னும் தீயை அனைத்து விடு எத

சமத்துவம் படைக்க சாதி என்னும் தீயை அனைத்து விடு
எது மாயம் எது சாயம் என அறிய மறுத்து 
சாதி என்னும் சாயம் பூசி 
சமத்துவம் என்பதை மாயம் என கருதி 
வாழ்வின் பாதியினை வாழ கூடா வழியில் வாழ்ந்து 
வீழ்ந்தாய் மானிடா!  #ambedkar #ambedkarquotes #ambedkarjayanti