ரோஜாத்தோட்டத்தில் இடை இடையே நானும் வளர்ந்தேன். களை என்றார்கள். "ரோஜாவைப் பறிப்பதிலேயே குறியாய் இருந்தவர்கள் என்னைக் கண்டுகொள்ள வே இல்லை. வாடிய பின் ரோஜாவைகுப்பையில் போட்டார்கள், என்னை யாரும் கண்டுகொள்ள வே இல்லை! #comparisons #weeds $status