Nojoto: Largest Storytelling Platform

நிலவை ரசிக்க நீயும் நானும் இரவில் கைகள் கோர்த்து வ

நிலவை ரசிக்க நீயும் நானும் இரவில் கைகள் கோர்த்து வானை நோக்கிட....

 நம்மை ரசிக்க நிலவும் தென்றலும் இரவில் கைகள் கோர்த்தது பூமியை நோக்கி....

©Deepa Krish
  #Hum Peaceful Night
divyakrish7929

Deepa Krish

New Creator

#Hum Peaceful Night #Poetry

413 Views