கனவுகளாய் தூக்கம் கலைத்து பெற்றவுடன் வெற்றியாய் ஆர்ப்பரித்து பெறாமல் போனால் ஏக்கமாய் - நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை மனம் மட்டும், பெற்ற வாழ்க்கைக்கும் பெறத்துடித்த வாழ்க்கைக்கும் இடையில் சிக்கி இருபடகில் பயணமாய்… இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் கருவாச்சி காவியம் அவர்களின் கற்பனைகளை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #வாழ்க்கை #பெறதுடிக்கும்வாழ்வு