அவள் அன்று கொடுத்த பூவை புத்தகம் நடுவில் வைத்தேன் இன்று காய்ந்த பின்னும் வாசம் வீசுது பூவின் வசம் அல்ல அவளின் வாசம் Hello Resties! ❤️ Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 Highlight and share this beautiful post so no one misses it!😍 Don't forget to check out our pinned post🥳