அருகில் இருந்து அரவணைக்க வேண்டாம் தொலைவில் இருந்தாலும் நீ கேட்கும் அக்கறை நிறைந்த ஒற்றை அன்புக்குள் அடங்கி போகிறது மனம் நேசங்களுக்குள் நெருக்கங்கள் தேவை இல்லை என்று உணர வைத்து விடுகிறது என் மீதான உன் அதீத அன்பு... #anbu_quotes #nesam #aruthal