Nojoto: Largest Storytelling Platform

இன்றே வேண்டும் ~ மாற்றங்கள்! நான் வீழ்ச்சிகள் பல

இன்றே வேண்டும் ~ 
மாற்றங்கள்!
நான் வீழ்ச்சிகள் 
பல கண்டேன்!
விழுந்துக் கொண்டே 
இருந்தேன்! 

[Caption] "இன்றே வேண்டும் ~ மாற்றங்கள்!"

நான் வீழ்ச்சிகள் பல கண்டேன்!
விழுந்து கொண்டே இருந்தேன்!
உச்சிக்கு செல்லும் முன்பே,
மண்ணில் கலந்துவிட்டேன் -
கண்களை திறப்பதற்கு முன்,
எண்ணங்கள் மரணமடைந்தன!
இன்றே வேண்டும் ~ 
மாற்றங்கள்!
நான் வீழ்ச்சிகள் 
பல கண்டேன்!
விழுந்துக் கொண்டே 
இருந்தேன்! 

[Caption] "இன்றே வேண்டும் ~ மாற்றங்கள்!"

நான் வீழ்ச்சிகள் பல கண்டேன்!
விழுந்து கொண்டே இருந்தேன்!
உச்சிக்கு செல்லும் முன்பே,
மண்ணில் கலந்துவிட்டேன் -
கண்களை திறப்பதற்கு முன்,
எண்ணங்கள் மரணமடைந்தன!
hemalathag0930

Hemalatha G

New Creator