போகும் பாதை கடினமாக இருந்தாலும் உன் கரம் பிடித்து பயணிப்பதால் சுமைகளும் சுகங்களே... இப்பயணம் முடிவின்றி தொடர... மலர்த்தோட்டம் தேடிச்செல்லும் பட்டாம்பூச்சிகளானோம்... காலம் கடந்த காதலுடன்... ©Deepa Krish #Endless love