மீண்டும் உன்னை சந்திக்கும் போது உங்களைவிட நன்றாக பேசுவேன் என்றேன் இப்போது மட்டும் குறையாக பேசிகிறாய் என்று நீ சொல்லிவிட்டுச் சென்று இரண்டாண்டுகள் ஆயிற்று மற்றுமொரு சந்திப்புக்காக காத்திருக்கிறேன்.. உன் வருகையை எதிர்நோக்கி சில பல சுவாரசியங்களுடன்😜 #bestcompany #yqraji #yqkanmani #yqsaiadhu #yqtamil #மீண்டும்உந்தன்சந்திப்பு