சட்டென்று தோன்றி வண்ணக்ல் கோலமிட்டு வானின் அணிகலனாய் பூமியின் மகுடமாய் மாறிய வானவில் பலர் நெஞ்சங்களை கொள்ளை அடித்து மறைந்துவிட்டது சட்டென்று !! #சட்டென்றுதோன்றி - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #ஜீவி #tamilquotes #YourQuoteAndMine #ஜீவந்த் Collaborating with YourQuote Kanmani