Nojoto: Largest Storytelling Platform

கள்ளமில்லா சிரிப்பில் கவலை மறந்து சிரிக்கிறேன்...

கள்ளமில்லா சிரிப்பில் 
கவலை மறந்து சிரிக்கிறேன்...
கையசைக்கும் அழகில் 
கைப்பாவையாக ஆகிறேன்...
விழியசைவின் அழகில் 
விடை மறந்து நிற்கிறேன்...
சிரிப்பின் அழகில் 
சிந்தனையற்று போகிறேன்...
நளினமான நடை அழகை 
நடனம் போல் ரசிக்கிறேன்...
மழலை மொழிக்கு 
மகிழ்வுடன் அர்த்தம் தேடுகிறேன்.... "A Baby's laugh is an Angel's voice."
கள்ளமில்லா சிரிப்பில் 
கவலை மறந்து சிரிக்கிறேன்...
கையசைக்கும் அழகில் 
கைப்பாவையாக ஆகிறேன்...
விழியசைவின் அழகில் 
விடை மறந்து நிற்கிறேன்...
சிரிப்பின் அழகில் 
சிந்தனையற்று போகிறேன்...
நளினமான நடை அழகை 
நடனம் போல் ரசிக்கிறேன்...
மழலை மொழிக்கு 
மகிழ்வுடன் அர்த்தம் தேடுகிறேன்.... "A Baby's laugh is an Angel's voice."