Nojoto: Largest Storytelling Platform

நேசிக்கப்படுவது பார்வையற்ற இருவரிடையே வரும் போது அ

நேசிக்கப்படுவது
பார்வையற்ற இருவரிடையே
வரும் போது அழகானதாக 
உணர்கிறேன்...
அழகை,அங்கங்களை
ஆஸ்தியை,நிறத்தை
பார்க்காமல்
மனஅழகை
உணர்ந்து,புரிந்து,
தெரிந்து,தெளிந்து
வரும் ஆகையால் 
எதிர்பார்பின்றி
இருப்பதால்...
மேலும் உன்னுடன் இணைந்து 
இக்கவி எழுதும் போது
அனிதா,அர்ச்சனா
வருகைப் பதிவேட்டில் 
பெயர் சேர்ந்திருப்பது போல்
இருவரும் விடுதியில் ஒரே அறையில் 
அருகருகே அமர்ந்து அளவளாவி,
நித்திரை செய்த நாட்களை
நினைவு கூர்கிறேன்...
என்னிடம் ஏதும் எதிர்பாராமல் 
நேசித்த தோழி எனில் அது நீ தான்...
அனிதா@ ஹனிதா #நேசிப்பதுநேசிக்கப்படுவது எவ்வாறு இருக்கும் என்று உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
Collaborating with Augustine Christopher
நேசிக்கப்படுவது
பார்வையற்ற இருவரிடையே
வரும் போது அழகானதாக 
உணர்கிறேன்...
அழகை,அங்கங்களை
ஆஸ்தியை,நிறத்தை
பார்க்காமல்
மனஅழகை
உணர்ந்து,புரிந்து,
தெரிந்து,தெளிந்து
வரும் ஆகையால் 
எதிர்பார்பின்றி
இருப்பதால்...
மேலும் உன்னுடன் இணைந்து 
இக்கவி எழுதும் போது
அனிதா,அர்ச்சனா
வருகைப் பதிவேட்டில் 
பெயர் சேர்ந்திருப்பது போல்
இருவரும் விடுதியில் ஒரே அறையில் 
அருகருகே அமர்ந்து அளவளாவி,
நித்திரை செய்த நாட்களை
நினைவு கூர்கிறேன்...
என்னிடம் ஏதும் எதிர்பாராமல் 
நேசித்த தோழி எனில் அது நீ தான்...
அனிதா@ ஹனிதா #நேசிப்பதுநேசிக்கப்படுவது எவ்வாறு இருக்கும் என்று உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
Collaborating with Augustine Christopher