Nojoto: Largest Storytelling Platform

என் வருகை கண்டு நிட்கும் மரங்கள் பின்னோக்கி அணிவ

என் வருகை கண்டு
  நிட்கும் மரங்கள் பின்னோக்கி அணிவகுத்து நகர
ஓடும்  மேகம் என்னைபின் தொடர 
யன்னலோர காற்று வந்து என் காதில் கிசுகிசுத்தது
happy journey என்று payanam
என் வருகை கண்டு
  நிட்கும் மரங்கள் பின்னோக்கி அணிவகுத்து நகர
ஓடும்  மேகம் என்னைபின் தொடர 
யன்னலோர காற்று வந்து என் காதில் கிசுகிசுத்தது
happy journey என்று payanam