காதல் கதவு தட்டி வருவதல்ல யாருக்கும் வரலாம்..! மனமே அதற்கு சீடனும் ஆசானும்..! ஏற்பது சுமையையும் சுகமாக்கும்.. ஏற்க மறுப்பது சுகமாகிலும் இறக்கி வைக்க முடியா சுமையுமாகும் நெஞ்சில் ஓரமாய்...! #இந்தகாதல்யாருக்கும்வரும் #சேரவும்முடியும் #பிரிவும்விடையாகும்