Nojoto: Largest Storytelling Platform

இளைஞர்களே, இளம்பெண்களே இரவில் நீங்கள் உறங்க செல்வத

இளைஞர்களே, இளம்பெண்களே
இரவில் நீங்கள் உறங்க செல்வதற்கு முன்பு உங்கள் மொபைலில் மிகவும் மோசமான திரைபடங்கள், மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை தவிர்க்கவும். எவருடைய மனதில் அசுத்தமான எண்ணங்களும், காட்சிகளும் இருக்கின்றதோ அவர்களுடைய மனதில் துஷ்ட ஆன்மாக்கள் என்கின்ற பேய்கள் மிக எளிதாக புகுந்து விடும் மேலும் அவர்களுடைய மனதையும், உடலையும், ஆக்கிரமித்துக்கொண்டுபல்வேறு தொல்லைகளை கொடுக்கும்.

©Manavazhagan
  இளைஞர்களே, இளம் பெண்களே, ஜாக்கிரதையாக இருங்கள்.#latestnewstamil #toptrendingtoday #viral #fbtamil #instatamil #intamil #tamil #googletopheadlines #googletop #googlenews
manavazhagan9709

Manavazhagan

New Creator

இளைஞர்களே, இளம் பெண்களே, ஜாக்கிரதையாக இருங்கள்.#latestnewstamil #toptrendingtoday #viral #fbtamil #instatamil #intamil #tamil #googletopheadlines #googletop #googlenews #சஸ்பென்ஸ்

410 Views