Nojoto: Largest Storytelling Platform

ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால

ஒன்பது மணி 
ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷப்பட்டோம்…
இப்போது அந்த 
நாட்களுக்காக ஏங்கி நிற்கின்றோம்…!!!

©Sheela Mercy
  #friends #schoolfriends #SchoolDays