அன்று நன்று அன்று அவள் நிலம் நோக்கினாள் இன்று நில புலன்களை நோக்குகிறாள் ! அன்று என் கண்களையே பார்த்தான் இன்று பிற கண்களைத் தேடுகிறான் !! கேட்டால் காலத்திற்கேற்ப நடக்கப் பழகிக்கொள்ள வேண்டுமாம் !! #change #morality #chastity