Nojoto: Largest Storytelling Platform

இவன் இயன்முறை மருத்துவன் அல்லாடும் மனதினை மெல்ல நி

இவன் இயன்முறை மருத்துவன்
அல்லாடும் மனதினை
மெல்ல நிலைகொள்ள செய்ய
மரத்தின் உறுதியை பற்றினான்.
உடையும் உணர்வுகளை மெல்ல
தானே சரிசெய்ய இதயப்பயிற்சி செய்தான்.
இயற்கையின் காதலன் இவன்
சுயத்தின் காவலன் இவன். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
jayanthi venkatesh 
அவர்களின்
வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இயற்கை
இவன் இயன்முறை மருத்துவன்
அல்லாடும் மனதினை
மெல்ல நிலைகொள்ள செய்ய
மரத்தின் உறுதியை பற்றினான்.
உடையும் உணர்வுகளை மெல்ல
தானே சரிசெய்ய இதயப்பயிற்சி செய்தான்.
இயற்கையின் காதலன் இவன்
சுயத்தின் காவலன் இவன். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
jayanthi venkatesh 
அவர்களின்
வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இயற்கை