உன்னை பார்த்த முதல் தருணம் உன் கண்கள் என்னையே பார்த்த அந்த நொடியில் நான் கண்ட உன் உதட்டில் இருந்த புன்னகைகாக நான் குடுத்த முதல் முத்தம் வரண்ட உதட்டில். என்றும் மலரும் நினைவுகள் #thirdquote #worldkissingday #latepost #july6 #eyesmethearts #lovestartedwithsmile