நிரந்திரமில்லாத வாழ்க்கையில் நிழலை பிடிக்க துடிக்கும் குழந்தையாக நிரந்தரமான உன் உறவை தேடி நிலைத்து நிற்கும் உன் அன்பிற்கு நித்தமும் ஏங்க வைக்கிறாய் மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4878 #yqkanmani #tamil