Nojoto: Largest Storytelling Platform

உண்மையில் கரம் பற்றுதல் ஒரு நம்பிக்கை மருந்து.....

உண்மையில் கரம் பற்றுதல் ஒரு நம்பிக்கை மருந்து..... உனக்காக நான் இருப்பேன் என்று தொடு உணர்வால் உணர செய்யும் ஒரு வாக்குறுதி....

ஆனால் மாட்டை சந்தைல கயிற்றை கட்டி இழுத்து செல்லும் மாக்களுக்கு அதன் உண்மை உணர்வை புரிய வைப்பது கடினம்.....

©Jayashree v
  Holding hands
yschannelmusic7741

Jayashree v

New Creator

Holding hands #எண்ணங்கள்

27 Views