நீ எங்கு சென்றாலும் நான் வருவேன்.. நிழலாக.. நிஜமாக.. நினைவாக.. உயிராக.. துணையாக.. பூ வாடி உதிர்ந்தாள்.. செடி அழிவதில்லை.. மீண்டும் பூ பூக்கும்.. செடியும் என்றேன்னும் காய்ந்தாலும் மீண்டும் துளிர்விடும்.. அதேபோல் தான் நானும்.. நீ காதலில் தொற்றுப்போனால்.. காதலை வெறுக்காதே.. நீ தவறியது காதலில் அல்ல.. உண்மை காதலை உரிய இடத்தில் செலுத்தாதால்.. மீண்டும் வருவேன் என்றும் அழியா உண்மை காதலுடன்.. இப்படிக்கு காதல் — % & #நட்பூக்கள்_மொழி #இப்படிக்கு_காதல் #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி