Nojoto: Largest Storytelling Platform
pamuthukumar4513
  • 5Stories
  • 11Followers
  • 15Love
    0Views

pa_muthukumar

தேன் தமிழ் மொழியே என் தாய் ❤️

  • Popular
  • Latest
  • Video
13487e9271e03539a2702082e9194cb3

pa_muthukumar

 #ஆண்வேசி_அல்ல_நான்

#ஆண்வேசி_அல்ல_நான் #nojotophoto

13487e9271e03539a2702082e9194cb3

pa_muthukumar

 #மரணம்

#மரணம் #nojotophoto

13487e9271e03539a2702082e9194cb3

pa_muthukumar

Is this the destination, which my life is searching for?? 
why does my heart tell me, to stop right here.. 
I've been blessed with new emotions, i dnt knw what effect this is.. 
i found a ray of hope again, when someone accepted me.. 
like a poet's poem which brings peace to the soul, I've found someone, as if a homeless man found a home.. 
like the morning of a new season, or like an afternoon of winter.. 
like a corner gives support, i found her at a turn.
The way a star brightens up the sky, she brightens up the entire me..
she taught me how to live again..
i forget all my pain.. such was the effect.. #love #effect #she #mine #waiting #soulmate #purelove
13487e9271e03539a2702082e9194cb3

pa_muthukumar

 #love #waiting #sweet #baby #darling #love_quotes
13487e9271e03539a2702082e9194cb3

pa_muthukumar

தாயென்று சொல்வதற்காகவாவது தாங்கள் இருந்திருக்கலாம்.. 
என் வேதனை, அது சமீப காலமாக வேகமெடுக்கிறது... 
நான் வெந்து தணிவதற்குள் வானின்று இறங்கி வந்து என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள்.. 
வரம் கேட்டுப் பெற்றுவிட்டு, என்னை வளர்க்காமல் சென்றுவிட்டீர்கள்.. 
அன்பை அள்ளி ஏறிய இங்கு ஆளில்லை.. 
ஒரு வேளை கூட நல்லதொரு சோறில்லை.. 
தாய் என்ற வார்த்தையே நான் கற்ற தமிழில் இல்லை... 
உங்களை நினைக்காத நாளில்லை.. 
இயல்பாக நான் நானாகவே இல்லை.. 
பிச்சை கூட எனக்கிங்கு கிடைப்பதில்லை.. 
பாசமென்ற ஒன்றை நான் உணர்ந்ததே இல்லை.. 
மாறாக பாசக்கயிறு ஒன்று இருந்தால், 
பாடையில் படுத்துறங்கியாவது தங்களைப் பார்க்க வருவேன் பாக்கியமே.. #அம்மா

#அம்மா


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile