Nojoto: Largest Storytelling Platform
sumathi6072
  • 507Stories
  • 73Followers
  • 6.6KLove
    28.8KViews

Mathi

I am introvert

  • Popular
  • Latest
  • Repost
  • Video
5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது

©Mathi #GoodMorning
5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்

©Mathi # love quotes

# love quotes #Quotes

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை...

©Mathi # Tamil quotes

# Tamil quotes #Quotes

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White சகித்துக்கொண்டு வாழ்வதல்ல
வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...

©Mathi # motivational quotes

# motivational quotes #Quotes

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White போராடி வாழ்வதற்கு வாழ்க்கை
ஒன்றும் போர்க்களமல்ல அது
பூ வனம் ....
ரசித்து வாழ்வோம்....

©Mathi # motivational quotes

# motivational quotes #Quotes

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைக்கும் தான்.

©Mathi #GoodMorning
5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்பவள் தான் பெண்

©Mathi #sad_quotes
5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்.

©Mathi # quotes

# quotes #Quotes

5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

அமைதியைத் தேடாதே அமைதியாய் மாறி விடு

©Mathi #sadquotes
5d76a27f483b2e02529f33c9f50dbf43

Mathi

White தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.

©Mathi # motivational quotes

# motivational quotes #Quotes

loader
Home
Explore
Events
Notification
Profile