Nojoto: Largest Storytelling Platform
subashsankar3416
  • 3Stories
  • 4Followers
  • 3Love
    0Views

Subash Sankar

  • Popular
  • Latest
  • Video
849346704e993cbd9099b50439e780e4

Subash Sankar

யார் என்று தெரியாத உன்னை யாசிக்க காத்திருக்கிறேன் தோழியே நீ என் தோள்சாயும் தருணம் நோக்கி தவியாய் தவிக்கும் என்னை தாங்கத்தான் வருவாயா ??? காத்திருக்கிறேன் உன்னை காணும் தருணத்திற்காக

காத்திருக்கிறேன் உன்னை காணும் தருணத்திற்காக

849346704e993cbd9099b50439e780e4

Subash Sankar

தென்றல் வீசும் காற்றில் குக்குயில்கள் கூச்சல் இட கார் மேகத்தின் நடுவே கதிரவனும் காட்சியளிக்கும் காலையில் ஏர் கலப்பை தோளில் இட்டு விடியல் நோக்கி காத்திருக்கும் விவசாயி

 விடியல் வானுக்கா வாழ்க்கைக்கா ???

 உழவு இல்லையேல் உணவு இல்லை

உழவு இல்லையேல் உணவு இல்லை

849346704e993cbd9099b50439e780e4

Subash Sankar

எள்ளலவும் குறையா எழிழோவியமே
தினம் எண்ணி தான் வாடுகிறேன் உன்னை ஏன் தவிக்கத்தான் விடுகிறாய் என்னை கண்மணியே உன்னை காண கண்ணயராமல் காத்திருக்கிறேன் என்னவளே நீ யாரோ??? 
 Subash edits

Subash edits


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile