Nojoto: Largest Storytelling Platform
anbuazhaki8124
  • 1.5KStories
  • 0Followers
  • 0Love
    0Views

Anbu Azhaki

  • Popular
  • Latest
  • Video
892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

பாதையை நோக்கி 
பயணிக்கிறேன்
பின்தொடர்வாய்
என‌ நம்பியே....

892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

தவறான திருப்பங்களில்
சரியான பாதையில்
கொண்டு சென்றது
உன் மீது நான்
கொண்ட காதல்...

892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

உனது அன்பு
வெளிப்படும்
தருணம் நான்
முழுமையாக
உணரபடுகிறேன்..

  #cinemagraph
892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

என் இதயத்தை
உடைத்த அனைத்து
தன்மையையும்
உடைத்தெறிந்து
என் காதலை
நம்புகிறேன்....

892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

ஒரே இரவில்
அனைத்தையும்
பெற்றுக்கொண்டேன்

892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

குளிரும் என்
இதயத்தில்
புன்னகையாக
நீ! சிரித்தாய்....

892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

பேசாத இடங்களில்
ஆழமாக காதலை
விதைத்தேன்
சுதந்திரமாக...

892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

எனக்காக 
காத்திருக்கும்
அழகும் 
நான் அறிந்திராத
ஆனந்தமே!!!!

892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

கண்களை திறந்து
பார்க்கிறேன்
மூச்சு முட்டுகிறது
அவன் அருகில்
நின்று அணைத்துக்
கொண்டிருப்பதால்...

892efe8498eaa03831866bf2dbb29d74

Anbu Azhaki

எடுத்துக்கொண்டதை
கொடுத்துச்செல்கிறேன்

loader
Home
Explore
Events
Notification
Profile