Nojoto: Largest Storytelling Platform
vignesha4731
  • 9Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Vignesh A

  • Popular
  • Latest
  • Video
a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

பாதை மறந்த நதிக்கு...
காதல் என்னும் கடலை...
போய் சேரும் வழிதான் என்னவோ..!! போய் சேரும் வழிதான் என்னவோ ❤️
#தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #தமிழால்_இணைவோம் #கவிதை_வரி #காதல் #lovequote #lovesadness  #tamilkavithai

போய் சேரும் வழிதான் என்னவோ ❤️ #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #தமிழால்_இணைவோம் #கவிதை_வரி #காதல் #lovequote #lovesadness #tamilkavithai

a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

போதும்...
உன் நினைவுகளுடன்...
பயணங்கள் தொடரும்...
 #இந்தநொடிமட்டும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#இந்தநொடிமட்டும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

என கடந்த பின்பும்...
சுவாசிக்கும் காற்றும்...
உன் பெயரைச் சொல்லியே வீசியது...
 #இதுவும்_கடந்து_போகும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#இதுவும்_கடந்து_போகும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

காற்றில் தூது அனுப்பிய...
காலம் கடந்து...
உன் மூச்சோடு எப்போது சேர போகிறேன்...  #cinemagraph

#எப்போதுசந்திக்கபோகிறோம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து #உரையாடல்பதிவு எழுதவும்

#collab #yqkanmani #tamil  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#cinemagraph #எப்போதுசந்திக்கபோகிறோம் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து #உரையாடல்பதிவு எழுதவும் #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

வண்ணமில்லா எண்ணங்களே எஞ்சும்...
நீ மட்டும் என்னோடு இல்லாவிட்டால்...   #cinemagraph

#இதயம்புத்தகம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #thamizhpakkam

#cinemagraph #இதயம்புத்தகம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #thamizhpakkam

a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

உன் அன்பு கொட்டி கிடக்க...
உன்னை தீட்டும் கனவுக்கு..‌.
எல்லை தான் இல்லையோ..!! 
அதனால்...
 #விண்ணைமுட்டும்அளவு - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #yqbaba

#விண்ணைமுட்டும்அளவு - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #yqbaba

a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

தீட்டிய வானிலும் நீயே..!!
பூவின் இதழிலும் நீயே..!!
காற்றில் கலந்து மூச்சாக...
என்னோடு இருப்பவளும் நீயே..!! #வாழ்க்கைஎன்றவரைபடம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #thirdquote

#வாழ்க்கைஎன்றவரைபடம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #thirdquote

a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

வீசும் நிலவின் ஒளியும் அவள்..!!
என்னை தேடச் செய்யும் 
மாய தூரிகையும் அவள்..!! #தேடிவந்து - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #secondquote

#தேடிவந்து - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #secondquote

a56e13ac8eadbd67a0bfecc9484a616b

Vignesh A

தவம் தான் உண்டோ...
உன் காலடியில் மணியோடு...
என் மனதையும் சேர்த்து‌.‌..
கோர்த்துக் கொள்ள..!!  #firstquote #yqbaba #yqquotes #yqkanmani #yqtamil #yqkavithai


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile