Nojoto: Largest Storytelling Platform
divyadharshini4980
  • 3Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Divya Dharshini

  • Popular
  • Latest
  • Video
b30a85b028397ced6b625c9b5606d06d

Divya Dharshini

தனிமை தீயோ  வாட்டுதே
 இன்பம் இருளில் மூழ்குதே
ஜனனம் போலவே
மரணம் சுலபமில்லையே 
இறப்பிற்கும் வாழ்விற்கும்
நடுவிலே தவிக்கின்றேன்
மீண்டும் எழுவேனோ
நடுவில் வீழ்வேனோ

 பல முகமூடி நானும் அணிந்தேனே
பல வேடங்களில் தினம் நடித்தேனே அனைவரின் கவனம் ஈர்த்திடவே
பல பல செயல்களை செய்ந்தேனே 
அந்த செயல்களில்                மெய்யை மறந்து
என்னை தொலைத்தேனே
விடைகள் தேடி சென்றேனே
என்னை மீட்டு பறந்தேனே
வானின் எல்லை உடைத்தேனே

பல தடைகள் என்னை தடுத்தாலும்
தன்ன தனியே செல்ல நேர்ந்தாலும்
என்னை தடுத்திட முடியாதே
முன்னோக்கி நான் செல்வேன் வாழ்க்கை

வாழ்க்கை

b30a85b028397ced6b625c9b5606d06d

Divya Dharshini

From one point of view                                 Life seems very difficult                                  From another point of view                      Life seems very easy                                     Life is same but                                        Point of view makes life                       easy and difficult Point of view

Point of view

b30a85b028397ced6b625c9b5606d06d

Divya Dharshini

பல தடைகள் என்னை தடுத்திடவே          பலமுறை மண்ணில் வீழுகின்றேன்  மரமாய்  நானும்  எழுந்திடவே           தோல்விகளை உரமாக்கிடுவேன்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile