Nojoto: Largest Storytelling Platform
malavikakannan1777
  • 173Stories
  • 0Followers
  • 427Love
    0Views

Malavika Kannan

  • Popular
  • Latest
  • Video
df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

கனவுகளை என்றும் புதைக்காதே!
விதைத்து விடு!
பெரும் விருட்சமாய் மாறி உன்னை அது ஒருநாள் காக்கும்!

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

You r not alone!
U r UNIQUE!

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

கல்வி தராத பாடங்களை கூட...
காலம் தந்து விடுகிறது!

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

வரலாற்றை புரட்டினேன்....
பெண் ஆசையும் மண் ஆசையுமே...
பக்கங்களை நிரப்பியிருந்தன!

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

நீ தனிமையில் நிற்கவில்லை...
தனித்துவமாய் நிற்கிறாய்!

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

தோல்வியின் பயமே...
உன் வெற்றிக்கான உந்துதல்! 👊🏻

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

இன்றில்லை இன்னொரு நாள் என நீ மறந்த ஒவ்வொரு நாளும்....⏳
வெறும் கடந்த நாட்கள் இல்லை...
அவை நீ இழந்த நாட்கள்! ⌛

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

தோல்வியில் தளராத மனமும்....
வெற்றியால் தடம் மாறாத குணமுமே....
நீ அடைந்த நிஜமான இலக்கு!

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

சிதராத எழுத்துகளால்
செவ்வனே செதுக்கி... 
அகரம் தொடங்கி சிகரம் தொட்ட  
எம் பெருமை மொழி நீயே!

பொய்கள் மிகுந்த இவ்வுலகில்...
மெய்யை உயிரோடு இணைத்து...
எம் உயிரை உண்ணோடு பிணைந்த உயிர் மொழி நீயே!
எந்தன் செம்மொழி தாயே!

df9966ddde66840bfd33b9dde75fa0fc

Malavika Kannan

Be a feather!

Either in the wings to fly higher! 

Or as a pen to write stronger!

loader
Home
Explore
Events
Notification
Profile