Nojoto: Largest Storytelling Platform
amudhathilagavat5017
  • 18Stories
  • 12Followers
  • 207Love
    549Views

amudha thilagavathi

09.06.1980

  • Popular
  • Latest
  • Video
e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

பேசி பயனில்லை
என்னும் இடத்தில்
நீ
பேசுவதை விட
மவுனமாக இருப்பதே
மேல் 🤫

©amudha thilagavathi
  பேசுவது

பேசுவது #எண்ணங்கள்

e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

பெற்றோர் வைத்த பெயர்
பிணம் என்று ஆகுது
விரும்பி அணிந்த துணியும்
கந்தல் என ஆகுது
கூடி வாழ்ந்த மனைவி
கூட வா வர போகுது
ஓடி உழைத்த உடம்பு
உயிரை விட்டு இறுகுகிறது
இப்டிதான் இங்கு இருக்கும் ena தெரிந்தும்
ஏன்? உனக்கு இவ்வளு
ஆட்டம் 🤔

©amudha thilagavathi
  ஆட்டம்

ஆட்டம் #எண்ணங்கள்

e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

என்ன நடந்தாலும் தயார் என்று நீ உன் பயணத்தை தொடங்கி
பார்
அப்போது தான் தெரியும் நீ யார் என்று
உன் பயணமும் என்ன என்று

©amudha thilagavathi
  பயணம்
e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

புயலாக வரும் துயரங்களை கண்டு களங்காது இருங்கள்
புற்களை போல இருங்கள்
புயல் வந்தால்
புற்கள் வளையும்
ஆனால் உடைந்து விடாது

©amudha thilagavathi
  புயல்
e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

வாழ்க்கையில் உன் சுமை அதிகரிக்கும் போதெல்லாம்
மறவாதே 🙃
உன்னை படைத்தவன் கரங்கள்
உன் சுமையை தாங்கி பிடிக்கும் என்று

©amudha thilagavathi
  சுமை
e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

வலிமை வாய்ந்த உன்னை நீ தேடு 👍

©amudha thilagavathi
  நினைவு

நினைவு #எண்ணங்கள்

e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

பணம் சேமிப்பது மிகவும் கடினம் ஆனால் செலவு செய்வது மிகவும் எளிது
பணம் மட்டும் அல்ல
அடுத்தவரின் உள்ளத்தில் நாம்
சேர்த்து வைத்த நம்பிக்கையும் தான்

©amudha thilagavathi
  பணம்
e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

ஓடுகிறவனுக்கு பல வழி
துரத்துறவனுக்கு ஒரே வழி தான் அவன் பின்னால் தான் ஓடி அகனும்
வாழ்க்கையில் ஓடுகிறவனாக
இரு

©amudha thilagavathi
  பாதை
e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

அர்த்தம் இல்லாததை நினைத்து வருந்தாதே
முடிவில்
அர்த்தம் உள்ளதும்
நினைவில் இல்லமால்
போய்விடும் 🙃

©amudha thilagavathi
  நினைவு

நினைவு #எண்ணங்கள்

e6920ddcf6143c07650dc141c91b6306

amudha thilagavathi

எல்லாம் உண்டு
ஆனால்
எதுவும் நிரந்தரம் இல்லை

©amudha thilagavathi
  Unmai
loader
Home
Explore
Events
Notification
Profile