Nojoto: Largest Storytelling Platform
pavithrapavithra8383
  • 327Stories
  • 242Followers
  • 4.1KLove
    6.0KViews

pavithra pavithra

  • Popular
  • Latest
  • Repost
  • Video
f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

வெளியே சிரிப்பது தெரிந்தவர்களுக்கு உள்ளே சிதைபட்டு சிறைபட்டு கிடைப்பது தெரியவில்லை ஏனோ...!

நினைக்கும் பொழுது இறக்கம் வரம் எல்லோருக்கும் கிடைத்தால் இங்கு யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்.

©pavithra pavithra
  #streetlamp கவிதை

#streetlamp கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

நிஜத்தில் பாதி கனவில் மீதி என்று வாழ்க்கை கடந்துக்
கொண்டிருகின்றது..

உறக்கம் தொலைந்த இரவுகளில் உறங்கிய நினைவுகள் விழித்துக்
கொள்கிறது...

©pavithra pavithra
  #Broken கவிதை

#Broken கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

தூக்கி எறிந்த பிறகு தான் சிலருக்கு தெரிகிறது..
கையில் இருந்தது "கல்" இல்லை "வைரம்" என்று...

©pavithra pavithra
  #onenight கவிதை

#onenight கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

பிறக்கும் போது கருவறை!
வயதுக்கு வந்தேன் தனியறை!
மணமானேன் மணவறை!
கைப்பிடித்தேன் கணவரை!
பாசத்துக்கு பிள்ளை அறை!
காலம் முழுவதும் அடுப்பறை!
கோவப்பட்டால்  கன்னத்தில் அரை!
என் காலம் முடிந்தால் கல்லறை!

©pavithra pavithra
  #ChainSmoking கவிதை

#ChainSmoking கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

மனசு விட்டு உண்மையா அழவும் முடியாம.. வாய் விட்டு பொய்யா சிரிக்கவும் முடியாம..
ஏதோ வாழ்ந்துட்டு இருக்கேன்..!!

©pavithra pavithra
  #Dance கவிதை

#Dance கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

எத்தனையோ ஆசைகள் வைத்திருந்தேன் ஆனால் இப்போது நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதையே என் ஆசையாக மாற்றி
கொண்டேன்.

©pavithra pavithra
  #delicate கவிதை

#delicate கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

மதிக்கும் இடத்தில் மண்டியிட கூட தயங்காதே...!

மதிக்காத இடத்தில் மன்னிப்பு கூட கேட்காதே...!

©pavithra pavithra
  #Isolation கவிதை

#Isolation கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

துன்பமும் இன்பமாகும் உன் கரம் கண்ணீரை துடைக்கும் போது.

©pavithra pavithra
  #Behna ப
கவிதை

#Behna ப கவிதை

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

Practice makes perfect.
சித்திரமும் கைப்பழக்கம்.

Dawn and truth will always become visible.
உண்மை‌ ஒரு நாள் வெளிவரும்.

Silence means consent.
மௌனம் சம்மதம்.

©pavithra pavithra
  #WoNazar பழமொழி

#WoNazar பழமொழி

f979b2e9c621eef1544d7d5a96e9b020

pavithra pavithra

Self help is the best help.
தன் கையே தனக்கு உதவி.

 It takes two to make a quarrel.
இரண்டு கைகள் தட்டினால் தான் சத்தம் வரும்.

Rome was not built in a day/ nothing is impossible.
ஒரே நாளில் கோட்டையை பிடிக்க முடியாது.

©pavithra pavithra
  #Mulaayam பழமொழி

#Mulaayam பழமொழி

loader
Home
Explore
Events
Notification
Profile