Nojoto: Largest Storytelling Platform

Best yqகண்மணி Shayari, Status, Quotes, Stories

Find the Best yqகண்மணி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about yq, yq full form in airlines, yq quotes, yq quote, yqt,

  • 70 Followers
  • 13415 Stories

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #மகிழ்ச்சி_என்பது. இருவரியில் கவி படையுங்கள் நண்பர்களே #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4278 #yqkanmani #தமிழ் yqகண்மணி #YourQuoteAndMine

read more
விலைபெற்று
வாங்க முடியாத 
இடத்தில்
இலவசமாய்
கிடைக்கிறது....... மையற்ற கிறுக்கல்கள்
#மகிழ்ச்சி_என்பது. இருவரியில் கவி படையுங்கள் நண்பர்களே

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4278
#yqkanmani 
#தமிழ்
#yqகண்மணி

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4277 #yqkanmani #தமிழ் yqகண்மணி #YourQuoteAndMine

read more
விலகி  இருக்க
சொன்னாய்
விலகி
இருக்கிறேன்
மறக்க சொல்கிறாயே
 எதை  மறப்பது?..... மையற்ற கிறுக்கல்கள்
#படத்திற்கேற்ற_வரிகளை

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4277
#yqkanmani 
#தமிழ்
#yqகண்மணி

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #மைகிகிறுக்கல்கள்_176 #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4276 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
மனஉளைச்சலில்
உள்ளவர்
தனிமையை  தேடுவது
நிம்மதியை  மனதுக்கு
கொடுக்கவே...... மையற்ற கிறுக்கல்கள் 

#மைகிகிறுக்கல்கள்_176

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4276
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4275 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
பார்வை கொண்டே
பதம்  பார்க்கிறாய்
காயங்கள் ஏனோ
இதயத்துக்கே........ மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4275
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4273 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
நீ  (அப்பா)
கைபிடித்து
காட்டிய
காட்சியெல்லாம்
கனவாய் 
தோன்றியது
அப்போது..
இப்போது
கற்பனை கூட 
நிஜமாய்
வதைக்கிறது....... மையற்ற கிறுக்கல்கள் 

#படத்திற்கேற்ற_வரிகளை அமையுங்கள்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4273
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #மணம்பெற_மனம்திற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4273 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
'மனம்'
திறந்தாலும்
சில  மனங்கள்
திரு'மணம்'
என்ற
பந்ததுக்குள்
செல்வதில்லை..... மையற்ற கிறுக்கல்கள் 

#மணம்பெற_மனம்திற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4273
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #தூரமாவேநில் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4272 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
அருகில் இருந்து
 என் அன்பை
உணர்ந்து
கொள்ளாவிடின் 
புரிந்து
கொள்ளவே....... மையற்ற கிறுக்கல்கள் 

#தூரமாவேநில்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4272
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #மைகிகிறுக்கல்கள்_175 #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4271 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
என் நேசம்
உயிராகி
சுவாசிக்க
நீ தேவை...

 வாழ்க்கைக்கும் 
உன்னை போல! மையற்ற கிறுக்கல்கள் 

#மைகிகிறுக்கல்கள்_175

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4271
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #மைகிகிறுக்கல்கள்_174 #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4268 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
தவித்து 
உருகவே
ஒவ்வொரு
நொடிகளையும்
எதிர்பார்க்கிறாய்! மையற்ற கிறுக்கல்கள் 

#மைகிகிறுக்கல்கள்_174

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4268
#yqkanmani 
#தமிழ்

Deepa Deepa

மையற்ற கிறுக்கல்கள் #மைகிகிறுக்கல்கள்_173 #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4267 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
நிறைய
கோபம்
கொள்கிறாய்...

உன் வெறுப்பு
என் மீதா
உன் மீதேவா !!
 மையற்ற கிறுக்கல்கள் 

#மைகிகிறுக்கல்கள்_173

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4267
#yqkanmani 
#தமிழ்
loader
Home
Explore
Events
Notification
Profile