Nojoto: Largest Storytelling Platform

Best முதல்காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best முதல்காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 8 Stories

gurumoorthy chandrasekar

அனைவருக்கும் எகிறிய அந்த இருநொடி துடிப்பு...இதை படிக்கையில் மீண்டும் நினைவு வரும் அந்த இருநொடி துடிப்பு...அதை ரசிக்கிறேன்...#துடிப்பு #முதல்காதல் #தமிழ்கவிதை #yqkanmani #puppylove #தமிழ் #yqbaba #நினைவுகள் Collaborating with Sugaja Selvaraj

read more
உன் தந்தையுடன் உன்னை காணையில் எகிறும் இரு நொடி துடிப்பை ரசிக்கிறேன்



உன்னிடம் முதல் முறையாய் என் காதலை சொல்லியபோது எகிறும் இரு நொடி துடிப்பை ரசிக்கிறேன் அனைவருக்கும் எகிறிய அந்த இருநொடி துடிப்பு...இதை படிக்கையில் மீண்டும் நினைவு வரும் அந்த இருநொடி துடிப்பு...அதை ரசிக்கிறேன்...#துடிப்பு #முதல்காதல் #தமிழ்கவிதை #yqkanmani #puppylove #தமிழ் #yqbaba #நினைவுகள் 
Collaborating with  Sugaja Selvaraj

gurumoorthy chandrasekar

#yqkanmani #yqbaba#yqbabaquotes#முதல்காதல்yqகண்மனி #YourQuoteAndMine Collaborating with DEEPTHA SAKTHI

read more
முதல் காதல் என்பது நடக்க பழகி கீழே விழும் குழந்தை போல காரணம் புரியாமல் விழுவது #yqkanmani #yqbaba#yqbabaquotes#முதல்காதல்#yqகண்மனி  #YourQuoteAndMine
Collaborating with  DEEPTHA SAKTHI

gurumoorthy chandrasekar

முதல் காதல் முற்றுப் பெறாது உயிர் உள்ளவரையில் ... #தமிழ் #முதல்காதல் #வலி #நினைவுகள் #yqtamil #FirstLove #painoflove #YourQuoteAndMine Collaborating with MANAS VINI

read more
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை உன் காதலை அவன் மனதில் சுமப்பதை அவள் அவனை நிராகரித்த பிறகு முதல் காதல் முற்றுப் பெறாது
உயிர் உள்ளவரையில்  ...
#தமிழ் #முதல்காதல் #வலி #நினைவுகள்  #yqtamil #firstlove #painoflove   #YourQuoteAndMine
Collaborating with  MANAS VINI

gurumoorthy chandrasekar

Open to Collab...! அது சேரி...! அனைத்தும் சொல்லிவிட்டால் வாழ்வில் சுவாரஸ்யம் என்பது ஏது...! இயன்றதை நீங்களும் இயம்புங்கள்...நானும் கேட்கிறேன்...என் முதல் காதலின் நிலை தற்செயலோ...! ரகசியமோ..! இல்லை அகசியமோ...! அதனை உங்கள் திருவாய் மலரட்டும்....! நிச்சயமாக செய்வீர் என நம்பி என் முதல் காதலை பாதியில் விட்டு செல்கிறேன்....! #open_to_collab #yqbaba yqகண்மணி #yqkanmani #முதல்காதல் #YourQuoteAndMine Collaborating with அன்பின் இரவல் Collaborating with nirupama jram

read more
காதல் என்பது ஆற்றல் போன்றது
ஆக்கமும் அழிவும் அற்றது ஆற்றல்
ஒரு ஆற்றல் மற்றொரு ஆற்றலாய்
மாறும் ஆனால் அழியாது
காதலும் அப்படியே ஜோடிகள் மாறலாம் காதல் மாறாது Open to Collab...!
அது சேரி...! அனைத்தும் சொல்லிவிட்டால் வாழ்வில் சுவாரஸ்யம் என்பது ஏது...! 
இயன்றதை நீங்களும் இயம்புங்கள்...நானும் கேட்கிறேன்...என் முதல் காதலின் நிலை தற்செயலோ...! ரகசியமோ..! இல்லை அகசியமோ...! அதனை உங்கள் திருவாய் மலரட்டும்....! நிச்சயமாக செய்வீர் என நம்பி என் முதல் காதலை பாதியில் விட்டு செல்கிறேன்....!
#open_to_collab
#yqbaba #yqகண்மணி #yqkanmani  #முதல்காதல்  #YourQuoteAndMine
Collaborating with  அன்பின் இரவல்
Collaborating with  nirupama jram

gurumoorthy chandrasekar

#முதல்காதல் #Contest #yqkanmani yqகண்மணி

read more
இப்படி நினைப்பாளோ
அப்படி நினைப்பாளோ
கோபிப்பாளோ
நிராகரிப்பாளோ
அண்ணனிடம் சொல்வாளோ
அப்பாவிடம் சொல்வாளோ
சொன்னவுடன் ஏற்பாளோ
கடைசிவரை உடனிருப்பாளோ
இப்படியே எண்ணி சொல்லாமல்
மறைத்ததே என் முதல் காதல்
இப்போது சொன்னால் உன்னையே கட்டியிருக்கலாம் என்று #முதல்காதல் #contest #yqkanmani #yqகண்மணி

Nila

#முத்தம் #முதல்காதல் #yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா #காதல்

read more
உச்சி முகர்ந்து

நீ தரும் ஒற்றை

முத்தத்தில்,

காமத்தின் மோகம்

முடிந்து ;

காதலின் மோகம்

உயிர்பிக்கிறது ...!  #முத்தம் #முதல்காதல் #yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா #காதல்

Nila

#முதல்பிரிவு #முதல்காதல் #காதல் #yqkanmani #besttamilquotes

read more
இங்கே பலரின்
பிரிந்து கிடக்கும்
முதல் காதல் தான்,
காதலின் அர்த்தங்களையே
புரிய வைக்கிறது ! #முதல்பிரிவு 
#முதல்காதல்
#காதல்
#yqkanmani
#besttamilquotes

அன்பின் இரவல்

Open to Collab...! அது சேரி...! அனைத்தும் சொல்லிவிட்டால் வாழ்வில் சுவாரஸ்யம் என்பது ஏது...! இயன்றதை நீங்களும் இயம்புங்கள்...நானும் கேட்கிறேன்...என் முதல் காதலின் நிலை தற்செயலோ...! ரகசியமோ..! இல்லை அகசியமோ...! அதனை உங்கள் திருவாய் மலரட்டும்....! நிச்சயமாக செய்வீர் என நம்பி என் முதல் காதலை பாதியில் விட்டு செல்கிறேன்....! #open_to_collab #yqbaba yqகண்மணி #yqkanmani #முதல்காதல்

read more
என் முதல் 
காதலும் சேரி...!
என் முதல் "கதல்" 
கவிதையும் சேரி...!
பிழைதான்..! கவிதை 
திருந்திவிட்டது...!
       ஆனால்....! Open to Collab...!
அது சேரி...! அனைத்தும் சொல்லிவிட்டால் வாழ்வில் சுவாரஸ்யம் என்பது ஏது...! 
இயன்றதை நீங்களும் இயம்புங்கள்...நானும் கேட்கிறேன்...என் முதல் காதலின் நிலை தற்செயலோ...! ரகசியமோ..! இல்லை அகசியமோ...! அதனை உங்கள் திருவாய் மலரட்டும்....! நிச்சயமாக செய்வீர் என நம்பி என் முதல் காதலை பாதியில் விட்டு செல்கிறேன்....!
#open_to_collab
#yqbaba #yqகண்மணி #yqkanmani  #முதல்காதல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile