Find the Best காதல்_சொதப்புவது Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
SRUTHI VARADHARAJAN
நீ கசக்கி எரிந்தது வெறும் கடிதத்தை அல்ல என் இதயத்தை....... #காதல்_வலி #காதல்_சொதப்புவது #yqtamil #yqkanmani #yqகண்மணி
#காதல்_வலி #காதல்_சொதப்புவது #yqtamil #yqkanmani yqகண்மணி
read moreSRUTHI VARADHARAJAN
சமயம் இதுவல்ல காத்திரு என்றவன்.... இமயம் தொடுவோம் விரைவில் என்றான்.... அபயம் நீயென இருகரம் கூப்பினாள் சமயத்தின் மறைபொருள் அறியா பேதை!!! #காதல்_வலி #காதல்கவிதை #காதல்_சொதப்புவது #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquotes
#காதல்_வலி #காதல்கவிதை #காதல்_சொதப்புவது #yqtamil #yqkanmani #yqtamilkavithaikal #yqtamilquotes
read moreARUMUGA SANKAR
எனக்கு பிடித்ததை உனக்கும் பிடிக்கும் என நினைப்பதால் அடிக்கடி சொதப்பல் உண்மையான பதில் சொல்லி பல நாள் சொதப்பல் உண்மையாக கூறு சொதப்புவது நீயா? இல்லை நானா? வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது
வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #365days365quotes #yqகண்மணி
read moreஜீவந்த்
நேரம் சரியா இல்லைனா நம்மலாம் ஒன்னும் செய்யத்தேவை இல்லை அதுவாவே நல்லா சொதபிக்கும் . பிளானிங்லாம் இதுல வேலைக்கே ஆகாது !! வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது
வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி #365_ஜீவந்
read moregurumoorthy chandrasekar
ஏற்கனவே சொதப்பித்தான் இன்னும் சிங்கிலாவே இருக்கேன் வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது
வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி
read moreமுத்து கவிகள்
கவிதையில் பல பொய்கள் சொல்லி வென்றவன் கண்ணில் உண்மையை சொல்லி சொதப்புகிறான்.... வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது
வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 குறியீடு: #காதல்_சொதப்புவது #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி
read moreஅன்பின் இரவல்
காதலில் சொதப்புவது மொத்தம் 3 வகை படும் அவை சொல்லாது சொதப்புவது செல்லாது சொதப்புவது கொழுப்பில் சொதப்புவது சொல்லாது சொதப்புவது கொண்ட காதலை அப்பெண்ணிடத்திலோ/ஆணிடத்திலோ சொல்லாது...! நண்பர்கள் விடுத்து தூது அனுப்பாது பேணிகாத்து புழுப்புழுத்து போக செய்வதே ஆகும் (எ.கா..; இதயம் படத்தின் முரளி போல்) செல்லாது சொதப்புவது கடைசிவரை அந்த பெண்ணோ இல்லை ஆணோ காதலை ஏற்காமல் போவது(எ.கா. காதல் கொண்டேன் தனுஷ்) கொழுப்பில் சொதப்புவது இதில் இருவரும் காதல் செய்து ஏதோ சிறு சண்டையில் தவறாக தகாத வார்த்தைகளால் பேசி தனக்கு தானே சூன்யம் வைப்பது பெரும்பாலும் காதல் இந்த வகையில் தான் சொதப்புகிறது... (எ.கா. உன்னாலே உன்னாலே சதா) 16 mark question எழுதி இருக்கேன் பாத்து நல்ல மதிப்பெண் போடுங்க YourQuote Kanmani நேயர்களே நீங்களும் மதிப்பெண் தரலாம் வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎
16 mark question எழுதி இருக்கேன் பாத்து நல்ல மதிப்பெண் போடுங்க YourQuote Kanmani நேயர்களே நீங்களும் மதிப்பெண் தரலாம் வணக்கம் தோழமைகளே! போன வாரம் காதலை சொல்வது எப்படின்ற தலைப்புல நிறைய பேர் ரொம்பவே வருத்தப்பட்டாங்க. 😂😂 அதனால் இந்த தலைப்பு! 😊 படிக்க ஆவலாக வெயிட்டிங் 😎 #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி #காதல்_சொதப்புவது
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited