Nojoto: Largest Storytelling Platform

Best இரவுக்கவிதை Shayari, Status, Quotes, Stories

Find the Best இரவுக்கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 77 Followers
  • 2209 Stories

Deepa Deepa

#இரவும்_பகலும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மாறி மாறி
வந்தாலும்
மனித  மனங்களில்
சில கவலைகளும்
எண்ணங்களும்
நிலைத்தே
நின்று விடுகிறது
மாறாமல்.......
 #இரவும்_பகலும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#இரவெல்லாம்கண்விழித்து - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சில பாடங்களை
படித்தாலும்  மனம்
ஏற்றுக்கொண்டதை
 தவிர  மற்ற 
எதுவும்
மாயமாய் தான்
மறைந்து  போகிறது
நினைவில்
இல்லாமல்....... #இரவெல்லாம்கண்விழித்து - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#உறங்காதநிலவோடு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உறக்கம்
கொள்ளும்
விழிகளும் மனமும்
போராடுகிறது
அனைத்தும் மறந்து
கண் அயர்ந்து விட..... #உறங்காதநிலவோடு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#இரவின்அணைப்பில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உழன்று
கொண்டிருக்கும் வரை
 நிஜத்திற்கு
வேலை இல்லை
 நினைவுகளே
 நம்மை
ஆட்டி படைக்கும்....... #இரவின்அணைப்பில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#என்கனவோடு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வழிதுணையாய்
உடன் வருவது
உன் நினைவுகள்
தானே..... #என்கனவோடு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#விண்ணும்மண்ணும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamil #இரவுக்கவிதை #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உள்ள வரை 
உலகில் அன்பின்
 எல்லைகள்
கடந்து  கொண்டே
இருக்கும்
வெவ்வேறு வடிவில்...... #விண்ணும்மண்ணும் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamil #இரவுக்கவிதை  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#கண்டும்காணாமலும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சென்று
விடலாம் தான்
எதையும்
ஆனால்
மனது உறுத்தல்
இல்லாமல்
போகுமா........ #கண்டும்காணாமலும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#கனவுகள்வருவதால் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கற்பனைகள்
கொஞ்சம்
மனதை 
நெருக்கி
கொள்ளாமல்
இருக்கிறது..... #கனவுகள்வருவதால் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#கிடைத்திருக்கும்நேரம் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சட்டென்று
வந்து போகிறது
 இந்த தளம் 
எழுத  வேண்டாம்
என்று நினைக்கும்
போதெல்லாம்
எழுதி  விடு
என்று  கெஞ்சலாய் 😄😄😄... #கிடைத்திருக்கும்நேரம் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Deepa Deepa

#கனவுகள்காத்திருக்கும்நேரத்தில் - #இரவுக்கவிதை #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உறக்கம்
மனதிடம் 
ஆளுமை 
செய்கிறது 
கட்டிவைத்து
காப்பது போல்... #கனவுகள்காத்திருக்கும்நேரத்தில் - #இரவுக்கவிதை

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile