Nojoto: Largest Storytelling Platform

Best கண்கள்_காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best கண்கள்_காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 1 Stories

முத்து கவிகள்

விழிகள் தழுவல் !!

கண்கள் கலந்து,
கவிதை தொடுக்க.
உதடுகள் வளைந்து,
உள்ளத்தை சிதைக்க.
கைகள் தோலில்,
கதைத்தது பிணைய.
உயிர்கள் இணைந்து,
உடலாய் நனைய.
காதல் காதல்,
காவியம் இசைக்க.
காலம் முழுதும்,
கவிதை தொடுக்க.
தினமும் இணைவோம்,
கண்களின் வழியே.....

#மௌன_மொழி
#கண்கள்_காதல் Eyes Love

#eyesspeak 
#eyes 
#yqtamil 
#yqkanmani 
#yqtales 
#tamilquotes


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile