Nojoto: Largest Storytelling Platform

Best நட்பூக்கள்_மொழி Shayari, Status, Quotes, Stories

Find the Best நட்பூக்கள்_மொழி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 37 Followers
  • 6187 Stories

Deepa Deepa

#நட்பூக்கள்_மொழி #புதிதாய்பேச #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
வாயடைக்க
வைத்து விடுகிறது
 நீ பார்க்கும்
பார்வையும்
அழகான
 உன் பேச்சும்..... #நட்பூக்கள்_மொழி 

#புதிதாய்பேச #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

#நட்பூக்கள்_மொழி #கொடுப்பதெல்லாம் #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
பெற்று
கொண்டதெல்லாம்
குப்பையாகி
விடும்...... #நட்பூக்கள்_மொழி 

#கொடுப்பதெல்லாம் #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #வெட்கம்பிடுங்கி #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
தின்கிறது 
என்றால்
மறைந்து நின்று
பார்த்தே
என்னை மயக்கி 
விடுகிறாயே
என்கிறான்
அவன்....... நட்பூக்கள் மொழி       #நட்பூக்கள்_மொழி 


#வெட்கம்பிடுங்கி #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #npmemes136 #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
பணம்
நகையை 
எடுத்துட்டு வர 
சொல்லுவானோ 😒😒 நட்பூக்கள் மொழி         #நட்பூக்கள்_மொழி 


#npmemes136 #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #உனக்காக_இசைக்கிறேன் #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
விரும்பி
ரசித்தாலும்
சரி 
விருப்பம்
கொண்டாலும்
சரி........ நட்பூக்கள் மொழி       #நட்பூக்கள்_மொழி 


#உனக்காக_இசைக்கிறேன் #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #npfreestyle6422 #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
உன்னை(பூக்கள்)
காதலாய்
சுற்றும்
வண்ணத்துபூச்சிக்கு
தெரியவில்லை
 நீ  நிராகரிக்கிறாய்
என்று..... நட்பூக்கள் மொழி      #நட்பூக்கள்_மொழி 

#npfreestyle6422 #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #காதல்காட்டில் #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
தனித்து
இருப்பதில்
பயமில்லை 
உன் நினைவுகள்
அருகில்
இருப்பதால்.... நட்பூக்கள் மொழி    #நட்பூக்கள்_மொழி 


#காதல்காட்டில் #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #npfreestyle6422E #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
மெதுவாகவே 
அரைக்கிறாய்
மெல்ல மெல்ல 
நழுவுகிறது
 மனம் 
உன்னிடம்...... நட்பூக்கள் மொழி     #நட்பூக்கள்_மொழி 



#npfreestyle6422E  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #npfreestyle6422C #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
பள்ளிகளில்
மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
சில பாடங்களை 
கற்றுகொண்டு
தான் இருக்கிறோம்
அனுபவம் என்று
பெயரிட்டு.... நட்பூக்கள் மொழி  #நட்பூக்கள்_மொழி 

#npfreestyle6422C #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி

Deepa Deepa

நட்பூக்கள் மொழி #நட்பூக்கள்_மொழி #npfreestyle6422B #YourQuoteAndMine Collaborating with நட்பூக்கள் மொழி

read more
வாழ்க்கை
முழுவதும்
புன்னகை புரியவே 
ஆசை  ஆனாலும்
விதியின்
விளையாட்டால்
சில மனிதர்கள் 
இருக்க
விடுவதில்லை..... நட்பூக்கள் மொழி       #நட்பூக்கள்_மொழி 


#npfreestyle6422B  #YourQuoteAndMine
Collaborating with நட்பூக்கள் மொழி
loader
Home
Explore
Events
Notification
Profile