Nojoto: Largest Storytelling Platform

Best தூரம்_காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best தூரம்_காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 3 Stories

Varadhan P M

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு #காதல் #தூரம்_காதல் #YourQuoteAndMine #காதலுக்கு_தூரமில்லை

read more



இரு மனங்கள் ஒன்றிணைந்தால்,

துருவங்கள் கூட
எட்டும் தொலைவுதான் 
சேர்ந்து பயணிக்கும்
இலக்கும் ஒன்றேதான்!
வாழ்வாயினும் சாவாயினும் சரி
துணிந்து விட்டால்
சாவும் கூப்பிடு தூரம் தான் !! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள்_குழு 
#காதல் 
#தூரம்_காதல்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள்_குழு #காதல் #தூரம்_காதல் #YourQuoteAndMine #காதலுக்கு_தூரமில்லை

read more
காற்றின் தூது என மாறிய
கைப்பேசி இருப்பதால்
காதல் தூரம் இல்லை.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள்_குழு 
#காதல் 
#தூரம்_காதல்

Black Shadow Edits by Raghu Ravichandran

#அவள் #தீராதக்காதல் #தூரம்_காதல் #பொம்மி #விழிகள்

read more
தூர காதல் அறியேன் 
மனம் அவளினை காணும் முன். முடியாத காதல் அவளிடம் காணவே பின் தொடர ஆசை ஏனோ சதி செய்த காலம் 
மனதில் ஆசை பூக்க 
மறந்தும் தூங்கும் இரவுகள் 
யாவும் மயக்கம் கொள்கிறதே
இந்த காதல் தீராதா என ஏக்கம்.
நித்தம் போதை போதும்
 என ஏக்கம்.
மீண்டும் ஒரு முறை
 உன்னை பார்க்க
 இரவின் நிலவினை 
உடன் கொண்டு உன்
 நிழல் பின் நான் வரவே.
என் காதல் தான் தீருமோ.
உன் வசம் நான் ஆகும் முன் #அவள் #தீராதக்காதல் #தூரம்_காதல் #பொம்மி 
#விழிகள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile