Nojoto: Largest Storytelling Platform

Best லட்சிய_காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best லட்சிய_காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 1 Stories

gurumoorthy chandrasekar

#காதல் #கண்ணியம் #லட்சிய_காதல் #yqkanmani yqகண்மணி #மெய்க்காதல் #gurumoorthychandrasekar

read more
இரு கை விரல் கோர்க்கவில்லை
ஒரு புட்டி குளிர்பானம் இரு குழலில் 
ருசிக்கவில்லை
அவர் அவருக்கு பிடித்ததை உடுத்தாமல் 
அவரவருக்கு பிடித்ததை உடுத்தினர்
இடைவெளி விட்டு நடந்தனர்
எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தனர்
காதல் சினிமாக்கள் கண்டு கனவில் 
மிதக்கவில்லை
கனவு லட்சியம் காண காத்திருந்தனர்
ஆனால் அன்றாடம் முத்தமிட்டனர்
ஓரக்கண் காதல் பார்வையில் #காதல் #கண்ணியம் #லட்சிய_காதல் #yqkanmani #yqகண்மணி #மெய்க்காதல்    #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile