Nojoto: Largest Storytelling Platform

Best காவியக்காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best காவியக்காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 3 Stories

gurumoorthy chandrasekar

#மழை #காதல்மழை #காவியக்காதல் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
மண்ணோக்கி பொழியும்
மழையல்லவே நம் காதல்
விண்ணோக்கி பரவி
அண்டமெல்லாம் ஆளும்
ஆன்ம காதல் செய்வோம்
காவிய காதலர்கள்
ஆன்மா சாந்தியடைய #மழை #காதல்மழை #காவியக்காதல் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

என் #கண்ணியமான #காதல் #உயிரை_பிணைத்த_காதல் #கண்ணா #காவியக்காதல் #பேதைராதை #yqnithyaa #YourQuoteAndMine Collaborating with YQ Nithu

read more
குழலிலோடி செவி வருடும்
இசைக்காதல் அல்ல
நாசி நுழைந்து இதயம்
துடிக்கும் நிஜக்காதல்
ராதா என் #கண்ணியமான #காதல்
#உயிரை_பிணைத்த_காதல்
#கண்ணா 
#காவியக்காதல் #பேதைராதை 
#yqnithyaa  #YourQuoteAndMine
Collaborating with YQ Nithu

gurumoorthy chandrasekar

என் #கண்ணியமான #காதல் #கானலாகுமோ #கண்ணா #காவியக்காதல் #பேதைராதை #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YQ Nithu Collaborating with ன்ரவஸ் sengiv

read more
கரைந்தோடிய காதல்
ஓவியத்தின் வண்ணம்
வண்ணமயமான
கானல்நீராய் கண்ணீர் என் #கண்ணியமான #காதல்
#கானலாகுமோ #கண்ணா
#காவியக்காதல் #பேதைராதை
#yqkanmani    #YourQuoteAndMine
Collaborating with YQ Nithu   
Collaborating with ன்ரவஸ் sengiv


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile