Nojoto: Largest Storytelling Platform

Best காதல்_இயற்கை Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்_இயற்கை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 4 Followers
  • 4 Stories

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் jayanthi venkatesh அவர்களின் வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இயற்கை #YourQuoteAndMine #காதல் #இக்கால_புலவர்கள் #காதல்_இயற்கை

read more
கொட்டும் மழையில்
சிட்டின் சிருங்காரம்...
இயற்கை அழகோ அழகுதான்..! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
jayanthi venkatesh 
அவர்களின்
வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இயற்கை

Shankar K

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் jayanthi venkatesh அவர்களின் வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இயற்கை #YourQuoteAndMine #காதல் #இக்கால_புலவர்கள் #காதல்_இயற்கை

read more
இந்தக் குருவி மட்டுமல்ல
இந்த பூமியை நேசிக்கும்
மனித இனமும் தான்...
இயற்கையைக்
காதலிப்பதே
இனிய வாழ்வுக்கு வழி....
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
jayanthi venkatesh 
அவர்களின்
வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இயற்கை

gurumoorthy chandrasekar

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் jayanthi venkatesh அவர்களின் வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இயற்கை #YourQuoteAndMine #காதல் #இக்கால_புலவர்கள் #காதல்_இயற்கை

read more
இவன் இயன்முறை மருத்துவன்
அல்லாடும் மனதினை
மெல்ல நிலைகொள்ள செய்ய
மரத்தின் உறுதியை பற்றினான்.
உடையும் உணர்வுகளை மெல்ல
தானே சரிசெய்ய இதயப்பயிற்சி செய்தான்.
இயற்கையின் காதலன் இவன்
சுயத்தின் காவலன் இவன். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
jayanthi venkatesh 
அவர்களின்
வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இயற்கை

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile