Nojoto: Largest Storytelling Platform

Best kirukkalbg2942 Shayari, Status, Quotes, Stories

Find the Best kirukkalbg2942 Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutkir meaning in hindi, kir in marathi 10, hawh u lalpa hnenah i kir ang u lyrics, maki kir kiri mp3 song download 10, maki kir kiri mp3 song download,

  • 4 Followers
  • 4 Stories

Dr.J.Kavitha

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

read more
நீ வச்ச நேசம்
மனம் எங்கும் பேசும்
உன் நினைவு என்கூட சுத்துதய்யா. மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு நேசம் என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

Thiru

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

read more
நேசம் தந்த வாசம் 
நாளும் மனதில் வீசும் - தினம்
நினைவில் நின்று பேசும் - கனவில்
காதல் வண்ணம் பூசும். 
 மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு நேசம் என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

Doctor Selvaraj

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

read more
நேச மலர் பரப்பும்
வாசமெல்லாம்
மனதின் ஓரத்தில்
மாறாத நினைவுகளாய்
நிலைத்து நிற்கும்.
டாக்டர். கரூர். அ.செல்வராஜ். மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு நேசம் என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

gurumoorthy chandrasekar

மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள். அதாவது, முதல் வரிக்கு நேசம் என்ற சொல் இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும் மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்

read more
ஏமாற்ற தோட்டமெங்கும் நேசம் விதைத்திடு
மெல்ல வளரும் மனம் மரமாய்
நாளை பெற்றிடு நினைவெனும் கனியை மேலே உள்ள சொற்களை வைத்து உங்கள் அழகிய கவி வரிகளை அமைத்திடுங்கள்.

அதாவது,

முதல் வரிக்கு நேசம் என்ற சொல்
இரண்டாம் வரிக்கு மனம் என்ற சொல்லும்
மூன்றாம் வரிக்கு நினைவு என்ற சொல்லும்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile