Nojoto: Largest Storytelling Platform

Best கிராமிய_காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best கிராமிய_காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 2 Stories

Dr.J.Kavitha

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #அத்தை_மகரத்தினமே #காதல்2021 #இக்கால_புலவர்கள்_குழு #கிராமிய_காதல் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
செதுக்கி வெச்ச சித்திரமே
நெஞ்சுக்குள்ள பச்சகுத்தி
என்ன இழுத்து தச்சதென்ன? 
பசுவ கட்டும் கயித்தால
என் நினைப்ப உன்கூட கட்டியதென்ன?
பால் கறக்க வந்தவதான்
என் மனச புழிஞ்சு போனதென்ன?
என்ன கட்டிக்க சம்மதம் செல்லிபுட்டு
உன் கோவப்பழம் இதழ் முத்தம் தந்தாயென்ன? இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#அத்தை_மகரத்தினமே
#காதல்2021
#இக்கால_புலவர்கள்_குழு
#கிராமிய_காதல்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #அத்தை_மகரத்தினமே #காதல்2021 #இக்கால_புலவர்கள்_குழு #கிராமிய_காதல் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
அழகு சுந்தரியே!
ஆசை  மாமன் மகனுக்கு
தூக்குச்சட்டியில்
தூக்கி வந்த கஞ்சிக்கு
உப்பிட்டதும்  நீ
உயிரில் கலந்ததும் நீ
டாக்டர்.கரூர்.அ.செல்வராஜ். இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#அத்தை_மகரத்தினமே
#காதல்2021
#இக்கால_புலவர்கள்_குழு
#கிராமிய_காதல்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile