Nojoto: Largest Storytelling Platform

Best காதல்தீ Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்தீ Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 10 Stories

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
முதலில்
 முத்தத்தில் தான்
 தொடங்குவாய்
 பிறகு  தானே
 தெரியும் நீ 
என்ன என்ன
செய்வாய் என்று
தெரிந்து தானே 
அமைதியாகி 
போகிறேன்
உன் ஸ்பரிசம் 
வேண்டும் என்றே......— % & #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
மூக்கை உரசாமல் 
ஒரு முத்தம்
கேட்கிறாய்
முட்டினால் மட்டுமே
சுவாசம் தீண்டி
வெப்பம் மூட்ட
முடிகிறது
புரிந்து கொள்ளடி......— % & #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
ஆறுதல் சொல்ல
அருகில் வந்தால்
தேடுதல்  என்று
 கலவரப்படுத்தி
விடுகிறாய்
உன் காதல்
செய்கையில்
என்னை...— % & #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
குளிரெடுக்கிறதா 
என்று கேட்டு
என்னிடமே
பதுங்குகிறாய்
ஒற்றை
போர்வைக்குள்
எனக்கு
இப்போது தான்
இன்னும் குளிர்
அதிகமாகிறது 
என்று எப்படி சொல்ல.....— % & #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
உன் சுவாசம்
என் சுவாசம்
தீண்டினால்
ஏனோ என்
இதய அறைக்குள்
 சற்று
காமத்தீ
சட்டென்று
பற்றி கொள்கிறது
அணைத்திட..... #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
கண்மூடினாலும்
மனசுக்குள் வந்து
இம்சை செய்யும்
உன் குறுகுறுப்புகள்
எப்போதும்
 என்னை
தன்னிலை
மறக்க வைக்கிறதடா..... #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
பின்னால் வந்து
அணைத்திடும்
 உன்
குறும்புதனத்திலேயே
இவளது காதல்
இன்னும் கூடி 
போகிறது
சில நேரம்..... #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
நெருங்கி
வரும் போதே
பற்றி
கொள்கிறது
உள்ளுக்குள்
காதலை மீறிய
 ஏதோ ஒன்று
உள்ளுக்குள்
என்னை அதனுள்
உருக வைத்து..... #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
அடக்கி வைத்த
 ஆசைகள்
அனைத்தும்
 அவஸ்தையாய்
எட்டி பார்க்கிறது
 நீ  பின்னால்
இருந்து அணைத்து
கனலை மூட்டினால்..... #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

கவி. இறைநேசன்

#தீபா தீபா கவிதைகள் #காதல்தீ #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022 #YourQuoteAndMine Collaborating with Deepa Deepa

read more
ஸ்பரிசம் தோன்றி
படரும் வரை நான்
இடர மாட்டேன் ...— % & #தீபா தீபா கவிதைகள்
#காதல்தீ
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022 #YourQuoteAndMine
Collaborating with Deepa Deepa
loader
Home
Explore
Events
Notification
Profile