Nojoto: Largest Storytelling Platform

Best நட்புகாதல்பிரிவு Shayari, Status, Quotes, Stories

Find the Best நட்புகாதல்பிரிவு Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 2 Stories

Uvarani jaganathan

#நட்புகாதல்பிரிவு - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை #Collab செய்து பதிவிடுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
அதிக அன்பு
சேர்வது கடினம்
உண்மையான நட்பாக இருந்தால்...




அதிக அன்பு 
சேர்வது சுலபம்
உண்மையான காதலாக இருந்தால்... #நட்புகாதல்பிரிவு - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை #collab செய்து பதிவிடுங்கள். 

#yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Muralidharan P

#நட்புகாதல்பிரிவு

read more
சிவப்பு ரோஜா செடி
வாங்கி கொண்டு இருந்தேன்
பணம் கொடுத்து விட்டு
எடுக்க குனிந்தேன்
அருகே இருந்த செடியின்
கிளை நான் எடுத்த செடியின்
கிளையை விடாமல் பற்றி
இழுத்தது, ரோஜா பூவில்
கொஞ்சம் சோகம் 
ஒட்டிக்கொண்டு இருந்தது
 #நட்புகாதல்பிரிவு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile