Nojoto: Largest Storytelling Platform

Best கற்பனைக்காதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best கற்பனைக்காதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 4 Stories

joto

#கற்பனைக்காதல் #YourQuoteAndMine Collaborating with divnaga jo..😘 Collaborating with கவிமலர் ராஜூ

read more
எந்தன் கனவின் கற்பனையை 
தொலைத்தேன் #கற்பனைக்காதல்   #YourQuoteAndMine
Collaborating with divnaga jo..😘
Collaborating with கவிமலர் ராஜூ

joto

#கற்பனைக்காதல்

read more
உன்னில் என்னை தொலைத்தேன்..



 #கற்பனைக்காதல்

joto

#என்னுள் அவன் #கற்பனைக்காதல்

read more
என்னுள் அவன்...
காற்றாய்...கடலாய்...
வானமாய்...
பூமியாய்....
இதை விட வேறு
எது தீர்ந்து விடாமலே
உள்ளது...அவன் 
அன்பை நட்பை 
இப்பிரபஞ்சத்தில்
எதனுடனும் ஒப்பிட
இயலவில்லை... #என்னுள் அவன்
#கற்பனைக்காதல்

joto

#கற்பனைக்காதல்

read more
சாதத்தை தட்டில் 
இட்ட நேரம்
சற்றும் தாமதிக்காமல்
சடனாய் வரும் 
உன் அழைப்பைக்
கண்ட என் 
சாதமும் கூட.....
இன்றும் உன் 
அழைப்பைக் காண
சாதித்தே நிற்கிறது... #கற்பனைக்காதல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile