Find the Best vetri Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about vetri quotes in tamil, vetri kavithai in tamil, vetri quotes, pandian stores vetri kondattam full video, vetri nichayam song download 260,
HL Prabhu
வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம் பெறலாம் தோல்வி அடைந்தவனும் இடம் பெறலாம் ஆனால் வேடிக்கை பார்த்தவன் ஒரு நாளும் இடம் பெற முடியாது. ©HL Prabhu #vetri
Suresh Kumar
உன் இலக்கை அடையும் வரை ஒடிக் கொண்டே இரு அப்போது தான் வெற்றி பெற முடியும்.... ©Suresh Kumar #runaway #Li #vetri #Failure #Sucess #sucessquotes #Trending #viral #nojota
Renuka Vaithyanathan
உதாசீனப்படுத்திய உதடுகளில் இருந்து பாராட்டுக்களை பெறுவதுதான் பாரின் சாலச் சிறந்த வெற்றி!! எப்புள்ளியில் தோற்றோமோ அப்புள்ளியில் இருந்தே வெற்றியை பெற இயலும்.!! அத்தருணத்தை தோற்கடிக்க இயலவில்லை எனினும் அத்தருணத்தை ஜெயிக்க இயலும்.!! #vaazhkkaiOruVaanavil #vetri #RenuWrites
#vaazhkkaiOruVaanavil #vetri #RenuWrites
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited