Find the Best Milky Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about milky way galaxy in hindi 320, milky way in hindi, milky way in hindi 590, milky water of green coconut is, milky way quotes,
Suraj Madhwani
balrajaug171996
ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் ஆயிரம் முறை எழுதிவிட்ட பிறகும் மீண்டும் ஒருமுறை எழுத தூண்டுகிறது இந்த ஜன்னலோர காட்சி #ஜன்னலோர_பயணங்கள் #ஜன்னலோரகாட்சி #yqkanmani #yqtamil #yqdidi #yqbaba #yqtales #milky
balrajaug171996
சொத்தை பிரிக்கையில் சொந்தமும் பிரிகிறது பிரிக்காவிட்டால் முன்னே பந்தம் பிரிகிறது இன்னும் வேகமாய் #சொந்தம் #சொத்து #நம்பிக்கை #love #yqbaba #yqdidi #yqquotes #milky
balrajaug171996
எல்லாமும் கடந்துவிட்டு செல்கிற வெறும் வாட்சப் செய்திகள் ஆகிவிட்டன இப்போது நண்பனின் திருமணமும் #நண்பன் #திருமணம் #yqbaba #yqtales #yqthoughts #yqdidi #yqdada #milky
balrajaug171996
உருகுவது என் உயிர்தான் நிறைவது உன் உயிர் எனில் #உயிர் #காதல் #நீ #yqbaba #yqdidi #yqdada #yqtales #milky
balrajaug171996
எழுதிய கவிதைகளைவிட எழுதும் முன் மறந்துவிட்ட கவிதைகள் இன்னும் அழகானவை #தமிழ்கவிதை #அழகு #yqkanmaniquotes #yqkavi #milky #yqbaba #yqdada #yqdidi
balrajaug171996
தோல்வியில் தொடங்கும் பயணத்திற்கு கூடுதல் சிறப்புண்டு அது வெற்றியை இலக்காக்கி அடி வைப்பதால் Fail soon🤙 #failsoon #milky #yqwriters #yqbaba #yqkanmani #yqdada #yqdidi #yqtamil
Fail soon🤙 #failsoon #Milky #yqwriters #yqbaba #yqkanmani #yqdada #yqdidi #yqtamil
read morebalrajaug171996
Fly or Fall Transformations don't happen in between #fly #fall #yqbaba #yqdidi #inspiration #motivational #milky #yqdada
#fly #fall #yqbaba #yqdidi #Inspiration #Motivational #Milky #yqdada
read morebalrajaug171996
A book in the hand Rain and the wind Green in the front Is peace in the mind #books #outplay #milky #rain #wind #nature #yourquotebaba #yqbaba