Nojoto: Largest Storytelling Platform
krishnavenis3788
  • 18Stories
  • 23Followers
  • 178Love
    243Views

Krishnaveni S

  • Popular
  • Latest
  • Video
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

வாழ்க்கை பயணத்தில் உன் கை கோர்த்து சென்றால் என் பாதை முழுவதும் வசந்த காலம் தான்!

©Krishnaveni S
  #travelogue
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

என்னவளின் கைகளுக்கு நான் வைத்த மருதாணி வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தின் முன் சற்று மங்கி தான் இருந்தது!

©Krishnaveni S
  #FallAutumn
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

எத்தனை முறை பதில் சொன்னாலும் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கும் மழலையின் குணம் சலிப்பதே இல்லை!

©Krishnaveni S
  #streetlamp
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

வாழ்க்கை சல்லடையில் 
ஊற்றிய நீரைப் போல வெறுமையாக காட்சி அளிக்கிறது!

©Krishnaveni S
  #PhisaltaSamay
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

bench என்னவள் முகம் கழுவி எஞ்சிய நீர்த்துளி என்னவளின் மூக்கின் மேல் மின்னியது வைரமாய்!

©Krishnaveni S
  #Bench
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

என்றாவது ஒருநாள் நமக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது! ஆனால்  வயதோ தேய்ந்து கொண்டு தான் இருக்கிறது!

©Krishnaveni S
  #saath
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

வீணையின் ராகத்தை விட இனிமையான ராகம் உண்டு! ஆம் என்னவளின் கொஞ்சல் மொழி!

©Krishnaveni S
  #Blossom
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

பனிக் காற்றும் ஏனோ நெருப்பை பொழிந்தது 
என்னவளின் மௌனத்தினால்!

©Krishnaveni S
  #coldwinter
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

தன் சொற்களால் பிறரை  கத்தியின்றி கிழித்து இரத்தம் சொட்ட சொட்ட உயிர் கசிவதைப் 
பார்த்து ரசிக்கும் ஜென்மங்களும் இவ்வுலகில் வாழ்கின்றன!

©Krishnaveni S
  #Blossom
e95e6e04a1fdfef4c8f42f23c24d01a3

Krishnaveni S

நிரந்தரமற்ற உலகில்
நிரந்தரமற்ற வாழ்வில்
மாற்றம் ஒன்றே 
நிரந்தரம்!

©Krishnaveni S
  #udaan
loader
Home
Explore
Events
Notification
Profile